இந்தியா மற்றும் ஐக்கிய இராச்சியம் (UK) இடையே கையெழுத்தாகியுள்ள CETA ஒப்பந்தம், கரூர் மற்றும் தமிழ்நாட்டின் ஜவுளி ஏற்றுமதியாளர்களுக்கு (Textile Exporters) சர்வதேச சந்தையில் புதிய வாய்ப்புகளையும், வளர்ச்சியை வழங்குவதற்கும் பெரிதும் உதவியாக இருக்கும்.